Monday, 29 April 2013

Vidigindra Poludhu (விடிகின்ற பொழுது)

Movie - Ram
Year - 2005
Music - Yuvan Shankar Raja 
My Songs Page - Aaha Aaha Enna Inimaiyaana Paadalgal 
                                                     

Hahaaa...Aaaa..Aahaaa...
Hahaaa...Aaaa..Aahaaa....
Aahaa.....Hahaa..Aahaa....Haaa ....
Aahaa.....Hahaa..Aahaa....Haaa ....

Vidigindra Poludhu Therindhiduma
Kadala Alai Karaiyai Kadandhiduma
Kadhalai Ulagam Arindhiduma
Ninaippadhu Ellam Nadandhidumaa....

Hahaaa...Aaaa..Aahaaa...
Hahaaa...Aaaa..Aahaaa....
Aahaa.....Hahaa..Aahaa....Haaa ....
Aahaa.....Hahaa..Aahaa....Haaa ....

Vidigindra Poludhu Therindhiduma
Kadala Alai Karaiyai Kadandhiduma
Kadhalai Ulagam Arindhiduma
Ninaippadhu Ellam Nadandhidumaa....

Unnale Enakkul Uruvaana Ulagam
Boohambam Indri Sidharudhada
Engeyo Irundhu Nee Theendum Ninaive
Enai Innum Vaala Solludhadaa...

Thoduhindra Dhouram Edhirey Nam Kaadhal
Thoda Pogum Neeram Maranathin Vaasal....
Kaadhalum Oor Aaiudhamai Maariduchey
Mella Mella Ennai Kolla Thuninjiduchey .....
Theeil Ennai Nirkka Vachchu Sirikkiradhey
Theerppu Enna Endhan Nenju Ketkiradhey.....

Hahaaa...Aaaa..Aahaaa...
Hahaaa...Aaaa..Aahaaa....
Aahaa.....Hahaa..Aahaa....Haaa ....
Aahaa.....Hahaa..Aahaa....Haaa ....

Kaattuth Thee Pola Kanmuudi Thanamaai 
En Sooham Sudar Vittu Eriyudhadaa 
Manasukkul Sumandha Aasaigal Ellam
Vaai Pothi Vaai Pothi Kadharudhadaa....

Yaridam Undhan Kadhai Pesa Mudium
Vaarthaigal Irundhum Mounathil Karaium 
Pachchai Nilam Paalaivanam Aanadhadaa...
Poovanamum Porkkalamaai Maarudhadaa.....
Kaalam Kuuda Kangal Moodi Kondadhadaa...
Unnai Vida Kallaraiye Pakkamadaa....hahaa

Vidigindra Poludhu Therindhiduma
Kadala Alai Karaiyai Kadandhiduma
Kadhalai Ulagam Arindhiduma
Ninaippadhu Ellam Nadandhidumaa....

                                 ////////////////////////////////////////////////////

ஹஹா ...ஆஆஅ ..ஆஅஹாஅ...
ஹஹா...ஆஆஅ..ஆஅஹாஅ....
ஆஹா.....ஹஹா..ஆஹா....ஹா....
ஆஹா.....ஹஹா..ஆஹா....ஹா....


விடிகின்ற பொழுது தெரிந்திடுமா 
கடல் அலை கரையை கடந்திடுமா 
காதலை உலகம் அறிந்திடுமா  
நினைப்பது எல்லாம் நடந்திடுமா.... 

ஹஹா ...ஆஆஅ ..ஆஅஹாஅ...
ஹஹா...ஆஆஅ..ஆஅஹாஅ....
ஆஹா.....ஹஹா..ஆஹா....ஹா....
ஆஹா.....ஹஹா..ஆஹா....ஹா....

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா 
கடல் அலை கரையை கடந்திடுமா 
காதலை உலகம் அறிந்திடுமா  
நினைப்பது எல்லாம் நடந்திடுமா.... 

உன்னாலே எனக்குள் உருவான உலகம்  
பூகம்பம் இன்றி சிதறுதட 
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே 
எனை இன்னும் வாழச் சொல்லுதடா...

தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல் 
தொடப் போகும் நேரம் மரணத்தின் வாசல்....
காதலும் ஓர்  ஆயுதமாய் மாறிடுச்சே  
மெல்ல மெல்ல என்னைக் கொள்ள துனிஞ்சிடுச்சே .....
தீயில் என்னை நிற்க்க வச்சு சிரிக்கிறதே  
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே.....

ஹஹா ...ஆஆஅ ..ஆஅஹாஅ...
ஹஹா...ஆஆஅ..ஆஅஹாஅ....
ஆஹா.....ஹஹா..ஆஹா....ஹா....
ஆஹா.....ஹஹா..ஆஹா....ஹா....


காட்டுத் தீ போல கண்மூடித் தனமாய்  
என் சோகம் சுடர் விட்டு எரியுதடா  
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம் 
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா....

யாரிடம் உந்தன் கதை பேச முடியும்
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்
பச்சை நிலம் பாலைவனம் ஆனதடா...
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா.....
காலம் கூட கண்கள் மூடிக்  கொண்டதடா...
உன்னை விட கல்லறையே பக்கமடா....ஹஹா

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா 
கடல் அலை கரையை கடந்திடுமா 
காதலை உலகம் அறிந்திடுமா  
நினைப்பது எல்லாம் நடந்திடுமா.... 

No comments:

Post a Comment